இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) கொமஷல் வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 310.75 ஆகவும் விற்பனை விலை ரூபா 325.00 ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை கொமஷல் வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மற்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
📌அமெரிக்க டொலர்
👉கொள்முதல் – Rs : 310. 75
👉விற்பனை – Rs : 325. 00
📌 யூரோ
👉கொள்முதல் – Rs : 340. 12
👉விற்பனை – Rs : 358. 93
📌ஸ்ரேலிங் பவுண்
👉கொள்முதல் – Rs : 392. 79
👉விற்பனை – Rs : 413. 95
📌ஜப்பான் யென்
👉கொள்முதல் -Rs : 2. 14
👉விற்பனை – Rs : 2. 25
📌சிங்கப்பூர் டொலர்
👉கொள்முதல் – Rs : 228. 31
👉விற்பனை – Rs : 244. 70
📌அவுஸ்திரேலிய டொலர்
👉கொள்முதல் – Rs : 199. 55
👉விற்பனை – Rs : 215. 29
📌சுவிஸ் பிராங்
👉கொள்முதல் – Rs : 347. 56
👉விற்பனை – Rs : 379. 65
📌 குவைத் தினார்
👉கொள்முதல் – Rs :927.01
👉விற்பனை – Rs : 1056.25
📌 ஓமான் ரியால்
👉கொள்முதல் – Rs : 787.50
👉விற்பனை – Rs : 844.21
📌 சஊதி ரியால்
👉கொள்முதல் – Rs : 80.03
👉விற்பனை – Rs : 88.51
📌 UAE திர்ஹம்
👉கொள்முதல் – Rs : 82. 16
👉விற்பனை – Rs : 90. 45
📌 கடார் ரியால்
👉கொள்முதல் – Rs : 67.96
👉விற்பனை – Rs : 91. 16
📌 ஜோர்டான் தினார்
👉கொள்முதல் – Rs : 411.42
👉விற்பனை – Rs : 458.39
📌 பஹ்ரைன் தினார்
👉கொள்முதல் – Rs : 723. 74
👉விற்பனை – Rs : 862 .09
📌 இந்தியா ரூபாய்
👉கொள்முதல் – Rs : 00.00
👉விற்பனை – Rs : 03.92
📌 கனடா டொலர்
👉கொள்முதல் – Rs : 230. 23
👉விற்பனை – Rs : 243. 83
📌 New Zealand டொலர்
👉கொள்முதல் – Rs : 185. 63
👉விற்பனை – Rs : 198. 59
📌 சீனா யுஆன்
👉கொள்முதல் – Rs : 41. 94
👉விற்பனை – Rs : 46. 93






Discussion about this post