கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்த வேலைகள் காரணமாக இன்று முதல் மறு அறிவித்தல் வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என ஒரு செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.
எனவே நீர் பாவனையாளர் தமக்கு தேவையான அளவு நீரினை சேமித்து சிக்கனமான பயன்படுத்துமாறு வேண்டிக்கொள்ளும் படுகிறீர்கள்.. அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்.






Discussion about this post