ரயில் தண்டவளத்தில் மண்சரிவு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹாலிஎல – தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவள பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post