தியத்தலாவ பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் மலையக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் வீழ்ந்துள்ளதால் மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.






Discussion about this post