அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் மாஓயாவில் குளித்த நான்கு சிறுவர்கள் இன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ஐந்து பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிறுவர்கள் எனவும், ஒரு குழந்தை மீட்கப்பட்டு குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவர்கள் 14 வயதுடைய அலவ்வ மற்றும் பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் மாஓயாவில் குளித்த நான்கு சிறுவர்கள் இன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
ஐந்து பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த சிறுவர்கள் எனவும், ஒரு குழந்தை மீட்கப்பட்டு குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவர்கள் 14 வயதுடைய அலவ்வ மற்றும் பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Discussion about this post