சூர்யாவின் ‘கங்குவா’, விக்ரமின் ‘தங்கலான்’ என இரண்டு பெரிய பட்ஜெட் படங்களைக் கையில் வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இரண்டுமே கிட்டத்தட்ட ரிலீஸுக்கு ரெடி என்கிற நிலையில், பாலிவுட் பக்கம் கவனத்தைத் திருப்பிவிட்டார் ஞானவேல்
Discussion about this post