Tuesday, February 10, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home அறிவியல்

இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட ஒருவர் வாகனம் ஓட்டி, அதன் மூலம் ஒருவருக்கு மரணம் அல்லது காயம் ஏற்படுத்தினால், அது மிகவும் பாரதூரமான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.

by editor
February 8, 2026
in அறிவியல், இலங்கை
0 0
A A
0
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !
Share on FacebookShare on Twitter

​1. குற்றவியல் பொறுப்பு (சிறுவர் மீதான நடவடிக்கை) –
​இலங்கையின் மோட்டார் போக்குவரத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பின்வரும் குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்படும்:

(I). பத்திரமற்ற (License) வாகனம் செலுத்துதல்: இலங்கையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆகும். எனவே, அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

(II)​. அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல் (தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 298): சாரதி உயிரிழந்தால், “கடுமையான கவனக்குறைவு அல்லது அலட்சியத்தால் மரணத்தை விளைவித்தமைக்காக” சிறுவர் மீது வழக்குத் தொடரப்படும்.

(III)​. காயங்களை ஏற்படுத்துதல்: சாரதிக்கு காயம் ஏற்பட்டால், தண்டனைச் சட்டக்கோவையின் 328 அல்லது 329 பிரிவுகளின் கீழ் உயிருக்கு ஆபத்தை விளைவித்தமைக்காக தண்டனை வழங்கப்படும்.

​குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவர் என்ற அடிப்படையில் அவர் சிறுவர் நன்னடத்தை இல்லத்திற்கு (Certified School) அனுப்பப்பட வாய்ப்புள்ளது.

​2. வாகன உரிமையாளரின் பொறுப்பு (பெற்றோர்/பாதுகாவலர்) –
​வாகனத்தின் உரிமையாளர் (பெரும்பாலும் பெற்றோர்) இதற்கு நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.
​ ஓட்டுநர் உரிமம் இல்லாத ஒருவரை வாகனம் ஓட்ட அனுமதித்தமைக்காக வாகன உரிமையாளர் மீது மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும். இதற்கு அபராதம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம்.

  1. சிவில் வழக்கு –
    ​பாதிக்கப்பட்ட சாரதி அல்லது அவரது குடும்பத்தினர் மாவட்ட நீதிமன்றத்தில் நட்டஈடு கோரி வழக்குத் தொடரலாம்.

​ஓட்டுநரிடம் முறையான அனுமதிப்பத்திரம் இல்லாதபோது, காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க மறுத்துவிடும். இதனால், பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டிய அனைத்து மருத்துவச் செலவுகள் அல்லது மரணத்திற்கான இழப்பீட்டுத் தொகை போன்றவற்றை வாகன உரிமையாளரே (பெற்றோர்) சொந்தமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

​2019 ஆம் ஆண்டின் நட்டஈடுகள் சட்டத்தின்படி மரணம் ஏற்பட்டால், உயிரிழந்தவரின் குடும்பத்தின் வாழ்வாதார இழப்பு மற்றும் அன்புக்குரியவரை இழந்தமைக்காக பாரிய தொகையை இழப்பீடாகக் கோர முடியும்.

  1. பொலீசார் உங்களுக்கு எதிராக Criminal வழக்கை தாக்கல் செய்வார்கள்.
    2.பாதிக்கப்பட்டவர் உங்களுக்கு எதிராக Civil வழக்கை தாக்கல் செய்வார்கள்.
  2. பிள்ளை நன்னடத்தை இல்லத்திற்கு (Certified School) அனுப்பப்பட வாய்ப்புள்ளது. நல்லா இருக்குற பிள்ளையும் அங்கே போய் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
  3. நட்டஈடு – மிகப்பெரிய தொகை
  4. நீதிமன்றக் காவலில் வாகனம்.
  5. சிறை/ அபராதம்
  6. தேவையற்ற அலைச்சல்.
  7. மன நிம்மதி தொலைவு.

அன்பான பெற்றோர்களே!!!
18 வயதுக்கு குறைந்த உங்கள் பிள்ளைக்கு காரையோ மோட்டார் சைக்கிளையோ ஓட்ட அனுமதிக்கும்முன் மேல் சொல்லப்பட்ட சட்ட விடயங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் பிள்ளையால் பாதிக்கப்படப்போகிறவரும் உங்களைப்போலவே ஒரு பிள்ளையின் தந்தை, ஒரு மனைவியின் அன்பான கணவர் ஒரு தாயின் நேசத்திற்குரிய மகன்.

தயவுசெய்து பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தின் உதவியை நாடுங்கள். Police, நீதிமன்றம் என்று அலைய வேண்டாம், நேரமில்லை, காலமில்லை என்று விட்டு விடாதீர்கள்.

இன்று விபத்து நடந்து இடமானது அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் ஓர் Junction ஆகும், 3 மாதங்களின் முன் எனது நண்பர் ஒருவரும் அதே Junction இல் விபத்தில் சிக்கினார், கையில் இலேசானா வெடிப்பு, Police Complaint ஒன்று file பண்ணசொன்னேன் அவர் செய்யவில்லை. அப்படி அவர் செய்திருந்தால், அவ்வழக்கு நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு, சில வேளைகளில் அச் சந்தியில் விபத்துக்களை தடுப்பதற்கான ஏற்பாடுகள் எதனையும் செய்யுமாறு நீதிமன்றம் கட்டளை எதனையும் இட்டிருக்கவும் கூடும், அவ்வாறு கட்டளை ஏதும் இடப்பட்டிருந்தால் இன்றைய விபத்தும் தடுக்கப்பட்டிருக்கலாம்.

பொறுப்புள்ள குடிமக்களாக வாழ்வோம், சட்டம் அனைவருக்குமானது.. நமக்குள்ள சட்ட உரிமைகளை நாம் பெறுவோம்…

Related Posts

மே 2024 முதல் உதவித்தொகை கொடுப்பனவுகள் – ஜனாதிபதி நிதி
இலங்கை

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம், ஒரு வருடத்திற்குள் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

February 9, 2026
2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு
இலங்கை

2026 பெப்ரவரி 09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

February 9, 2026
வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!
இலங்கை

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு.!

February 9, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மே 2024 முதல் உதவித்தொகை கொடுப்பனவுகள் – ஜனாதிபதி நிதி

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம், ஒரு வருடத்திற்குள் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

February 9, 2026
2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

2026 பெப்ரவரி 09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

February 9, 2026
வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு.!

February 9, 2026
2023 வரவு செலவுத் திட்டம் : இன்று ஐந்தாம் நாள் விவாதம்!

பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!

February 9, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version