நாட்டில் எதிர்வரும் வார இறுதி நாட்களான நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினங்களில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப் பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலும் இரவு வேளையில் 1 மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.




Discussion about this post