இன்று (11) தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று இலங்கையில் தங்கத்தின் விலை கீழே காட்டப்பட்டுள்ளது.
*தங்க அவுன்ஸ் – ரூ. 637,431.00
*1 கிராம் 24 கரட் – ரூ. 22,490.00
*24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 179,900.00
*1 கிராம் 22 கரட் – ரூ. 20,620.00
*22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.164,950.00
*1 கிராம் 21 கரட் – ரூ. 19,680.00
*21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 157,450.00





Discussion about this post