வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க முடிவேடுத்துள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இல்லை என்பதால் அதற்கு ஆதரவளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்




Discussion about this post