நாட்களில், 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மற்றும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.






Discussion about this post