சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி – ஹரின் பெர்ணான்டோ
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவொன்றின் ஊடாகவே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த செயலின் திட்டமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான ஒரு வழியாக இது அமையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Discussion about this post