Saturday, March 21, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home உலகம்

நஷ்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்

by editor
January 11, 2023
in உலகம்
0 0
A A
0
நஷ்டத்தில் கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்
Share on FacebookShare on Twitter
எலான் மஸ்கின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டொலர் சரிந்துள்ளது. 2021 நவம்பரில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டொலராக இருந்தது. இது இம்மாதத்தில் 137 பில்லியன் டொலராக சரிந்துள்ளது.உலக அளவில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தவர்கள் எவருமில்லை.
பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என்ற வகையில் எலான் மஸ்க் கின்னஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.ஜப்பானைச் சேர்ந்து தொழில திபர் மசயோஷி சன் கடந்த 2000ஆம்ஆண்டு 58.6 பில்லியன் டொலர் இழப்பைச் சந்தித்து, கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றார். 2000 பெப்ரவரி மாதம் அவரது சொத்து மதிப்பு 78 பில்லியன் டொலராக இருந்தது. ஜூலையில் அது 19.4 பில்லியன் டொலராக சரிந்தது.
இந்நிலையில் தற்போது அவரை எலான் மஸ்க் முந்தியுள்ளார்.எலான் மஸ்க் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலருக்கு வாங்குவதாக அறிவித்தார். அதற்கான நடைமுறைகள் கடந்த ஒக்டோபர் மாதம் நிறைவடைந்து டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமானது. டுவிட்டருக்கான தொகையை செலுத்த டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்றுவருகிறார்.டுவிட்டருக்கு சிஇஓ-வாக பொறுப்பேற்ற எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளத் தொடங்கினார். 50 சதவீத ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கினார்.இதனால், சர்வதேச அளவில் எலான் மஸ்க் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர்.இதன் காரணமாக எலான் மஸ்கின் சொத்து மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Related Posts

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்
உலகம்

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

March 12, 2026
துபாயில் தற்போது மீண்டும் தாக்குதல்..!
உலகம்

துபாயில் தற்போது மீண்டும் தாக்குதல்..!

March 12, 2026
உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்: ஐ.நா சபை எச்சரிக்கை..!
உலகம்

உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்: ஐ.நா சபை எச்சரிக்கை..!

March 11, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

March 13, 2026
இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

March 13, 2026
திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

March 13, 2026
சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

March 12, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version