இலங்கை மத்திய வங்கி இன்று (31-01-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
👉அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 48 சதம் – விற்பனை பெறுமதி 371 ரூபா 38 சதம்.
👉ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 443 ரூபா 39 சதம் – விற்பனை பெறுமதி 460 ரூபா 28 சதம்
👉யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபா 93 சதம் – விற்பனை பெறுமதி 404 ரூபா 59 சதம்
👉சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபா 45 சதம் – விற்பனை பெறுமதி 405 ரூபா 07 சதம்
👉கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 31 சதம் – விற்பனை பெறுமதி 279 ரூபா 14 சதம்
👉அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252 ரூபா 09 சதம் – விற்பனை பெறுமதி 263 ரூபா 69 சதம்
👉சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 272 ரூபா 53 சதம் – விற்பனை பெறுமதி 284 ரூபா 03 சதம்.
👉ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 72 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 86 சதம்






Discussion about this post