இலங்கை மத்திய வங்கி இன்று (09-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
👉 அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 47 சதம் – விற்பனை பெறுமதி 370 ரூபா 35 சதம்.
👉ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 431 ரூபா 50 சதம் – விற்பனை பெறுமதி 447 ரூபா 81 சதம்
👉யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபா 01 சதம் – விற்பனை பெறுமதி 399 ரூபா 17 சதம்
👉சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபா 84 சதம் – விற்பனை பெறுமதி 404 ரூபா 69 சதம்
👉கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 266 ரூபா 98 சதம் – விற்பனை பெறுமதி 278 ரூபா 19 சதம்
👉அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 248 ரூபா 59 சதம் – விற்பனை பெறுமதி 259 ரூபா 74 சதம்
👉சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 269 ரூபா 92 சதம் – விற்பனை பெறுமதி 280 ரூபா 99 சதம்.
👉ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 72 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 83 சதம்.












Discussion about this post