Saturday, May 16, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

இணைய ஔிபரப்பில் ‘துணிவு’ சாதனை…

by editor
February 17, 2023
in இலங்கை
0 0
A A
0
இணைய ஔிபரப்பில் ‘துணிவு’ சாதனை…
Share on FacebookShare on Twitter

அஜித்தின்   ஆக்‌ஷன் த்ரில்லர் துணிவு திரைப்படம் OTT  தளத்தில் பல சாதனை ஏற்படுத்தி வருகிறது.

அண்மையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்திய அளவில் TOP 10 ட்ரெண்டிங்கில் ‘துணிவு’ படம் முதலிடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில், தற்போது ‘நொன் இங்கிலீஷ்’ (Non – English) படப் பிரிவுகளில் உலக அளவில் TOP 10 வரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது ‘துணிவு’. 4-வது இடத்தில் ‘துணிவு’ படத்தின் இந்தி வெர்ஷன் இடம்பிடித்துள்ளது. ஜனவரி 12ஆம் திகதி பொங்கலுக்கு வெளியான துணிவு,  அஜித்தின் திரைப்படத் துறையில் அதிக வசூல் செய்த படமாக ரூபா 200 கோடியை எட்டியது.

சமுத்திரக்கனி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்துள்ள இந்த ஆக்‌ஷன் அஜித்தின் அற்புதமான திரை பிரசன்னத்தாலும், எச் வினோத்தின் தரமான திரை இயக்கத்தினாலும் படம் வெற்றியடைந்துள்ளது.  துணிவு அஜித்தின் ஆக்‌ஷன் என்டர்டெய்னரான இப்படம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் 90 கோடியை வசூலித்தது மற்றும் உலகம் முழுவதும் படத்தின் வசூல் முதல் வாரத்திற்குள் 150 கோடிகளை கடந்தது.

Related Posts

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!
இலங்கை

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..
இலங்கை

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 8, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 8, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version