<!-- wp:heading {"level":5} --> <h5>2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது.</h5> <!-- /wp:heading --> <!-- wp:heading {"level":5} --> <h5>ஒத்திவைக்கப்பட்ட 2022 உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி நாடு முழுவதும் 2,200 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது.</h5> <!-- /wp:heading --> <!-- wp:heading {"level":5} --> <h5>278,196 பாடசாலை விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 331,709 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.</h5> <!-- /wp:heading -->
Discussion about this post