Saturday, May 16, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தை JICA பாராட்டுகிறது

by editor
February 21, 2023
in இலங்கை
0 0
A A
0
இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தை JICA பாராட்டுகிறது
Share on FacebookShare on Twitter

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் சாதகமாக முன்னேறி வருவதாகவும், எதிர்காலத்தில் இலங்கைக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகரவமைப்பின் (JICA) வேலைத்திட்டங்கள் ஊடாக ஆதரவளிக்கப்படும் என JICA தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டெருயுகி இட்டோவு தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் டெருயுகி இட்டோவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில், நிகழ்ச்சி; இந்நாட்டின் பொருளாதார நிலைமையை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் விளக்கமளித்தார். பல வருடங்களாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தற்போது படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சீர்திருத்தங்களை மக்கள் சிரமமானாலும் தகவமைத்துக் கொண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி திறைசேரி செயலாளர் ஆர்.எம்.பி ரத்நாயக்க, வெளிவிவகார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் அபேசேகர, மேலதிக பணிப்பாளர் நாயகம் சம்பத் மந்திரிநாயக்க, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகரமைப்பின் (JICA) இலங்கை அலுவலகத்தின் பிரதான பிரதிநிதி டெட்சுயா யமடா மற்றும் பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Related Posts

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்
இலங்கை

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!
இலங்கை

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..
இலங்கை

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version