கண்டி – மஹியங்கனை ’18 வளைவு’ வீதியின் 2வது கொண்டை ஊசி வளைவு வாகன போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
கற்பாறைகள் மற்றும் மண் சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அவ்வீதியை பயன்படுத்தும் வாகனங்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post