இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக ஐபிஎல் தொடரில் விளையாட அழைக்கப்பட்டுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் தசுன் ஷானக ஒப்பந்தம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்த கேன் வில்லியம்சனுக்கு பதிலாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன
Discussion about this post