2023 ஏப்ரல்05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2023 ஏப்ரல் 05ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
ஊவா,மத்திய,தென், சப்ரகமுவ, மேல்,வடமேல்மற்றும்வடமத்தியமாகாணங்களிலும்மன்னார் மற்றும்வவுனியாமாவட்டங்களிலும் பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்டபிரதேசங்களில்சிலஇடங்களில் 50 மி.மீ க்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
அனுராதபுரம்,வவுனியாமற்றும்மன்னார் மாவட்டங்களில்காலை வேளையில்சிறிதளவில்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின்தொடர்பானவடதிசைநோக்கியஇயக்கத்தின்காரணமாக,இவ்வருடம்ஏப்ரல்மாதம் 5ஆம்திகதியிலிருந்து 15ஆம்திகதிவரைஇலங்கையின்அகலாங்குகளுக்குநேராகஉச்சம்கொடுக்கவுள்ளது. அதற்கிணங்கஇன்று(05ஆம் திகதி) நண்பகல் 12.13 அளவில்தல்பே, வலிப்பிட்டியமற்றும்திஹகொடஆகியபிரதேசங்களுக்குமேலாகசூரியன்உச்சம்கொடுக்கவுள்ளது.




Discussion about this post