மே 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி புதிய திகதி மே 29 என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Discussion about this post