ரயில் மற்றும் பஸ் பயணிகளுக்கான பயணச்சீட்டுக்கு பதிலாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த வருடம் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட QR அமைப்பின் ஊடாக பயணச்சீட்டை தானே பெற்றுக்கொள்ளும் முறைமை உருவாக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.




Discussion about this post