Sunday, March 22, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home விளையாட்டு

13 பந்தில் அரைசதம். ஜெய்ஷ்வால் புதிய சாதனை..!

by editor
May 12, 2023
in விளையாட்டு
0 0
A A
0
ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்..!
Share on FacebookShare on Twitter

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜெய்ஷ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். 13 பந்துகளில் அரைசதம் அடித்து , ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கேகேஆர் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் சென்ற சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணியில் வெங்கடேஷ் ஐய அரைசதம் அடித்தார்.

நிதிஷ் ரானா 22 ரன்கள், குர்பாஷ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர்.

முதல் ஓவரை நிதிஷ் ரானா வீசினார். இது அவருடைய வாழ்க்கையில் செய்ய போகும் மிகப் பெரிய தவறு என்று அவருக்கு அப்போது தெரியவில்லை. ஜெய்ஷ்வால், சேவாக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரை கலந்து செய்த கலவை போல் பவுண்டரிகளை விரட்டினார்.

முதல் 2 பந்தில் சிக்சர், அடுத்த 2 பந்தில் பவுண்டரி, 5வது பந்தில் டபுள்ஸ் மற்றும் கடைசி பந்தில் பவுண்டரி என முதல் ஓவரில் ராஜஸ்தான் அணியும், ஜெய்ஷ்வாலும 26 ரன்கள் சேர்த்தனர்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஜெய்ஷ்வால் பெற்றுள்ளார். அத்துடன் ஜெய்ஷ்வால் நிறுத்தவில்லை. தொடர்ந்து பவுண்டரிகளை அடித்து, மிரள வைத்தார். இதன் மூலம் 13 பந்தில் ஜெய்ஷ்வால் அரைசதம் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 14 பந்தில் அரைசதம் அடித்த ராகுலின் சாதனையை 21 வயதான ஜெய்ஷ்வால் முறியடித்துள்ளார். ஜெய்ஷ்வால், புக் கிரிக்கெட் போல விளையடுவதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே பாராட்டினார்.

Related Posts

இளைஞர்களுக்கான கிரிக்கெட் கனவு – மலிங்க தொடங்கிய திறன் மேம்பாட்டு திட்டம்
இலங்கை

இளைஞர்களுக்கான கிரிக்கெட் கனவு – மலிங்க தொடங்கிய திறன் மேம்பாட்டு திட்டம்

March 11, 2026
கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் விசேட அறிவிப்பு
இலங்கை

கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் விசேட அறிவிப்பு

March 5, 2026
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்.!
இலங்கை

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்.!

March 4, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version