யூரியா உரத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜூன், 15ம் திகதி முதல், 50 கிலோ யூரியா மூட்டை ஒன்றினை 9,000 ரூபாய்க்கு விவசாயிகள் கொள்வனவு செய்யலாம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Discussion about this post