2022.03.31 முதல் 2023.06.30 வரை வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கால கட்டத்தில் வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வெளியிடப்பட்ட நாளில் இருந்து அடுத்த இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது.






Discussion about this post