தயாரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதாலும் உற்பத்தி வரி வீதம் உயர்த்தப்பட்டுள்ளதாலும் சாராய விலைகள் அதிகரிப்படும் வாய்ப்புள்ளதாக சாராய உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்த அதிகரிப்பு இடம்பெறுமென தெரிகின்றது.சாராய போத்தலொன்று 300 ரூபாவாலும் பியர் போத்தலொன்று 50 ரூபாவாலும் அதிகரிக்கலாமென சொல்லப்படுகிறது.






Discussion about this post