Sunday, February 15, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

2023 A/L பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்.

by editor
July 9, 2023
in இலங்கை
0 0
A A
0
விடைத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் வழமைக்குத் திரும்பும்
Share on FacebookShare on Twitter

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இணையம் ஊடாக 07 ஆம் திகதி முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic அல்லது மொபைல் செயலியான ‘DoE’ மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் வழிமுறைகளை சரியாக படிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த அதிபர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பின்னர், குறித்த அச்சிடப்பட்ட நகலை தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts

இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 பெப்ரவரி 15ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

February 15, 2026
கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!
இலங்கை

கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

February 15, 2026
காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை
இலங்கை

காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை

February 15, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 பெப்ரவரி 15ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

February 15, 2026
எப்ஸ்டீன் வழக்கில் சிக்கிய ஆண்ட்ரூ: அரசாங்க தரவுகளை கசியவிட்டது அம்பலம்

எப்ஸ்டீன் வழக்கில் சிக்கிய ஆண்ட்ரூ: அரசாங்க தரவுகளை கசியவிட்டது அம்பலம்

February 15, 2026
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

February 15, 2026
மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

February 15, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version