இன்று அதிகாலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாக, திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த டொல்பின் வகை வேன் ஒன்றும் கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற சிறிய ரக வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.






Discussion about this post