Sunday, May 10, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்; ஆசிரியர் தலைமறைவு 

by editor
August 3, 2023
in இலங்கை
0 0
A A
0
வடமேல் மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் அதிகரிப்பு..!
Share on FacebookShare on Twitter

பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமறைவாகியுள்ள சம்பவம் நிந்தவூரில் இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் ரீதியில் 9 ஆம் தரத்தைச் சேர்நத மாணவனொருவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து மறுநாள் பாதிக்கப்பட்ட மாணவன் அதிபரிடம் தெரிவித்த போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இச்சம்பவத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து இச் சம்பவம் குறித்து நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் பாதிக்கப்பட்ட மாணவனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விடயம் தொடர்பில் எந்த தரப்பினரும் எமக்கு உதவவில்லை என கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 8, 2026
இன்றைய பாராளுமன்றம்
இலங்கை

இன்றைய பாராளுமன்றம்

May 8, 2026
முக்கிய அறிவிப்பு – G.C.E O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக..
இலங்கை

முக்கிய அறிவிப்பு – G.C.E O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக..

May 8, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 8, 2026
இன்றைய பாராளுமன்றம்

இன்றைய பாராளுமன்றம்

May 8, 2026
முக்கிய அறிவிப்பு – G.C.E O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக..

முக்கிய அறிவிப்பு – G.C.E O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக..

May 8, 2026
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version