Saturday, March 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு 7பேர் படுகாயம்..

by editor
August 16, 2023
in இலங்கை
0 0
A A
0
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !
Share on FacebookShare on Twitter

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் வேன் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இடம்பெற்றுள்ளது.

லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வேனின் முன் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

மேலும், வேனில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts

ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் 183 பேருடன் இந்தியாவில் அடைக்கலம்.!
இலங்கை

ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் 183 பேருடன் இந்தியாவில் அடைக்கலம்.!

March 7, 2026
ஈரான் ஆதரவாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கை

ஈரான் ஆதரவாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

March 6, 2026
இலங்கை

March 6, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
கொத்துக் குண்டுகளுடன் தாக்குதல்? – ஈரானுக்கு இஸ்ரேல் கடும் குற்றச்சாட்டு

கொத்துக் குண்டுகளுடன் தாக்குதல்? – ஈரானுக்கு இஸ்ரேல் கடும் குற்றச்சாட்டு

March 7, 2026
ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் 183 பேருடன் இந்தியாவில் அடைக்கலம்.!

ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் 183 பேருடன் இந்தியாவில் அடைக்கலம்.!

March 7, 2026
ஈரான் ஆதரவாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஈரான் ஆதரவாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

March 6, 2026

March 6, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version