Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இந்தியா

கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத ‘புஷ்பா’ பட நடிகை: வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

by editor
August 22, 2023
in இந்தியா, சினிமா
0 0
A A
0
கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத ‘புஷ்பா’ பட நடிகை: வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!
Share on FacebookShare on Twitter

நடிகை அனசுயா பரத்வாஜ் கண்ணீர் விட்டு அழுதபடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் அனசுயா பரத்வாஜ். இவர் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சினிமாவில் நுழைந்தவர். ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இந்நிலையில் அனசுயா பரத்வாஜ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் – டிவிகள், வாஷிங் மெஷின்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றுக்கான ஆரம்ப சலுகைகள் 65% வரை தள்ளுபடி
தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமான முகமான அனசுயா, கண்ணீர் மல்க தேம்பி தேம்பி அழும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் ஒரு நீண்ட பதிவு ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். அனுசுயாவின் இந்த பதிவை ரசிகர்கள் பதறி போய்விட்டனர். எப்போதும் சிரித்த முகமாக போட்டோ போட்டு, எங்களை உற்சாகப்படுத்தும் அனசுயா இப்படி அழுகலாமா என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வந்தனர்.

இதனிடையில், ‘சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிரான பதிவு மற்றும் கருத்துகளுக்காக நான் அழுகவில்லை. அதெல்லாம் காரணமும் இல்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்பு இல்லாத ஒன்று தான் இந்த அழுகைக்கு காரணம். என்னதான் சமூக வலைத்தள பதிவுகள் காரணமில்லை என்றும் கூறினாலும், எனக்கு அதன்மீது கோபமும் உள்ளது.

ஆனால் அழுகை அழகானது என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பியூட்டி பார்லர் சென்று அங்கு அழகாக மேக்கப் செய்து மகிழ்ச்சியாக இருக்கும் புதிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார் அனசுயா. இந்த வீடியோவை பார்த்து பிறகு தான் ரசிகர்கள் நிம்மதியானர்கள். எப்போதும் இதேபோல் சிரித்து கொண்டே இருங்கள். அதுதான் உங்களுக்கு நல்லா இருக்கு என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்த வண்ணம் உள்ளனர்.

அனசுயா அண்மையில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘விமானம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘புஷ்பா’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் மிரட்டலான வில்லியாக நடித்திருந்தார் அனசுயா. இதனையடுத்து இரண்டாம் பாகத்தில் அவரின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியான ‘புஷ்பா’ முதல் பாகத்தில் ஒரு சாதாரணம் செம்மர கடத்தல்காரன் எவ்வாறு பவருக்கு வருகிறான் என காட்டப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்தில் அவன் எப்படி தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த போகிறான் என்ற காட்சிகள் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்
இந்தியா

தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்

March 7, 2026
எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர்  சந்திரசேகர்
இந்தியா

எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர் சந்திரசேகர்

March 6, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version