கண்டியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 28,29 மற்றும் 31ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
பாடசாலைகள் மூடப்படும் மூன்று நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை மூன்று நாட்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post