Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இந்தியா

உங்க ஸ்டைலில் ஒரு படம் பண்ணனும் சார்..வெளிப்படையாக தன் ஆசையை கூறிய தளபதி விஜய்..!

by editor
September 11, 2023
in இந்தியா, சினிமா
0 0
A A
0
மாணவர்களை நேரில் சந்திக்கும் விஜய்.
Share on FacebookShare on Twitter

விஜய் தற்போது தளபதி 68 படத்திற்காக தயாராகி வருகின்றார். இதைத்தொடர்ந்து தளபதி விஜய் ஷங்கரின் இயக்கத்தில் அவரின் ஸ்டைலில் நடிக்க விரும்புவதாக கூறிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து அக்டோபர் 19 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையில் வெளியாகின்றது.

லியோ படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார். தற்போது தளபதி 68 படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளில் களமிறங்கியுள்ளார் தளபதி. அநேகமாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்தில் தான் இப்படத்தின் லுக் டெஸ்ட்டிற்காக விஜய் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தார். அங்கு எடுக்கப்பட்ட தளபதியின் புகைப்படங்களை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டு வைரலாக்கினார். இந்நிலையில் தளபதி 68 படத்திற்கு பிறகு விஜய் அரசியலில் களமிறங்குவார் என்றும், அதன் காரணமாக நடிப்பில் இருந்து ஒரு சிறிய கேப் எடுக்கப்போகின்றார் என்றும் பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால் இது உண்மையா இல்லை வதந்தியா என்பது பற்றி தெரியவில்லை.

இது ஒருபக்கம் இருக்க தளபதி 69 படத்தை இயக்கப்போவது யார் என்ற பேச்சும் போய்க்கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் அட்லி தான் தளபதியின் 69 ஆவது படத்தை இயக்கப்போகின்றார் என சொல்கின்றனர். மேலும் ஒரு சிலரோ பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்கின்றனர். இந்நிலையில் விஜய் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடித்தால் சிறப்பாக இருக்குமே என்பது தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆசையாக இருக்கின்றது.

அப்போது விஜய் பேசுகையில், நான் ஷங்கரின் இயக்கத்தில் நண்பன் என்ற படத்தில் நடித்துள்ளேன். இருந்தாலும் நண்பன் ரீமேக் திரைப்படம். எனவே ஷங்கரின் ஸ்டைலில் ஒரு படத்தில் நடிக்க எனக்கு ஆசையாக இருக்கின்றது. அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என பேசினார் விஜய்.

Related Posts

குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்
இந்தியா

தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்

March 7, 2026
எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர்  சந்திரசேகர்
இந்தியா

எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர் சந்திரசேகர்

March 6, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version