காரில் நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளையோ ஏற்றி செல்லும் போது மிக அவதானமாகவும் காரின் இரு பக்க கதவுகளை லாக் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து கொள்ளுங்கள்.
இச் சிறுவனுக்கு நடந்தது போல உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ நடக்கலாம் இரு பக்க கதவுகளை சரிபார்க்க 30 sec கூட ஆகாது எனவே வாகனங்கள் செலுத்தும் போது அனைத்து விடயங்களிலும் அவதானமாக இருங்கள்.
குறிப்பாக வாகனத்தை ரிவர்ஸ் செய்யும் போது மிக அவதானமாக ரிவர்ஸ் செய்யுங்கள் ஏனெனில் வாகனத்தின் பின் சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள், அண்மைய காலங்களில் நிறைய குழந்தைகள் இவ்வாறு காவுகொள்ளப்பட்டது நமது சிறிய சிறிய கவனக்குறைவால் பல உயிர்கள் பறி போகின்றன எனவே இந்த விடயங்களில் மிகவும் அவதானமாக செயற்பட்டு பெறுமதியான உயிர்களை காப்பாற்றி கொள்ளுங்கள்.






Discussion about this post