பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் மகீஷ் தீக்ஷன களமிறங்க வாய்ப்பு.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (10) நடைபெறவுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹிஷ் தீக்ஷன கலந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் இதுவரை 08 உலகக் கிண்ண ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன, அதில் 07 இல் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.





Discussion about this post