ஜனாதிபதி தேர்தல் 2024ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கு அமைய நடத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பொதுத்தேர்தல் இடம்பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.






Discussion about this post