இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை, எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழு (கோப் குழு) முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்ஜித் பண்டாரவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடாத்தும் வகையிலேயே கோப் குழு இந்த அழைப்பை விடுத்துள்ளது.





Discussion about this post