நாடு முழுவதும் உள்ள உயர்தரம் இல்லாத முஸ்லிம் பாடசாலைகள் 11ஆம் திகதி ஆரம்பமாகும். இதன்படி,தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2024.02.01 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Discussion about this post