இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார். இது தொடர்பிலான உத்தியோகபூர்வ விரைவில் வெளியாக உள்ளது.
Discussion about this post