இலங்கை கிரிக்கெட் வீரர்களான துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் காயங்களில் இருந்து முழுமையாக குணமடையாததால், இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரை இழக்க நேரிடும்.
Discussion about this post