முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post