இந்த படத்தின் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ஜுராசிக் பார்க் போன்ற உலக புகழ் பெற்ற படங்களை எடுத்த இந்த இயக்குனர்.. தனது கேரியரின் ஆரம்ப நாட்களில் இந்தப் படத்தை எடுத்துள்ளார்
முன்பெல்லாம் படம் பார்க்க நண்பர்களுடனும், குடும்பத்துடனும் திரையரங்குகளுக்கு படையெடுப்பார்கள் சினிமா ரசிகர்கள். அதே படத்தை மீண்டும் பார்க்கவேண்டும் என்றாலோ, அல்லது நல்ல படத்தை பார்க்க தவறிவிட்டோம் என்றாலோ மீண்டும் அந்த படத்தை பார்ப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை.
ஆனால் இப்போது அப்படியில்லை, பழைய படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அதுமட்டுமிலால் ஓடிடி தளங்கள் வந்துவிட்டது. நமக்கு பிடித்த படங்கள், தவறவிட்ட படங்கள், பழைய படங்கள், மனநிலைக்கு ஏற்றார் போன்ற படங்கள் என மக்கள் எப்போது வேண்டுமானாலும் அந்த படங்களை பார்த்துக்கொள்ளலாம்.
அப்படி மக்கள் பார்க்கவேண்டிய பல அர்புதமான் படங்களில் முக்கியமான படத்தை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம். ஏறக்குறைய மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணர்ச்சிகள் தான் இருக்கும். கோவம், அமைதி, பொறுமை, ஆத்திரம் போன்ற குணங்கள் அனைவரிடமும் பொதுவாக இருக்கக்கூடிய குணங்களில் ஒன்று. அந்த குணங்கள் நம் கட்டுக்குள் இருக்கும் வரை எந்த ஒரு பயமும் இல்லை. ஆனால் அதுவே நம் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டாள் நிலைமை முற்றிலுமாக மாறிவிடும். அப்படி இந்த கருத்தை கொண்டு உருவான படத்தை பற்றித்தான் நாம் பார்க்போகிறோம்.

படம் பார்க்க பார்க்க அந்த படத்தின் கதாபாத்திரத்திற்குள் நீங்களே மூழ்கிப்போவீர்கள். நொடிக்கு நொடிக்குள் நம்மில் இருக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஒவ்வொரு கட்சிகளும் கிளறிக்கொண்டே இருக்கும். அதனால் தான் இந்த படத்திற்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த படத்தின் பெயர் டூயல் (Duel) 1971 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் Underrated படமாக பார்க்கப்படுகிறது. IMDBல் இந்த படத்திற்கு 7.6 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மொத்த நேரம் 1 மணிநேரம் 25 நிமிடங்கள். படத்தின் தொடக்கத்தில் இருந்த அதே உற்சாகமும் ஆர்வமும் படம் முடியும் வரை ஒவ்வொருவருக்கும் இருக்கும்.
16 வயதுக்கு மேல் இருக்கும் நபர்கள் இந்த படத்தை பார்க்கலாம். ஆக்ஷன் மற்றும் சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படம் குடும்பத்துடன் அனைவரும் கண்டுகளிக்க கூடிய வகையில் அமைந்துள்ளது.
அமேசான் பிரைம் ஓடிடி தலத்தில் இந்த படத்தை நீங்கள் கண்டுகளிக்கலாம். படத்தின் ட்ரைலரை பார்த்தாலே முழு படத்தையும் பார்த்துவிட வேண்டும் என்று ஆர்வத்தை கிளறும். இந்த படத்தை யூடியூபிலும் அப்லோட் செய்துள்ளனர்.
இந்த படத்தின் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ஜுராசிக் பார்க் போன்ற பிரமாதமான படங்களை எடுத்த இந்த இயக்குனர்.. தனது கேரியரின் ஆரம்ப நாட்களில் இந்தப் படத்தை எடுத்துள்ளார் கலிபோர்னியாவில் வெறும் 10 நாட்களில் படப்பிடிப்பு முடிந்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், இன்னும் பலரின் டாப் 10 பக்கெட் லிஸ்டில் உள்ளது.
Discussion about this post