Sunday, February 15, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு,ஒருவர் பலி, நால்வர் படுகாயம்..!

by editor
February 15, 2026
in இலங்கை
0 0
A A
0
கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு,ஒருவர் பலி, நால்வர் படுகாயம்..!
Share on FacebookShare on Twitter

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் போது மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன.

Related Posts

கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!
இலங்கை

கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

February 15, 2026
காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை

தன்னை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி சிறுமி ஒருவரை தாக்கிக் கொன்ற தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு பொலிசார் வலைவீச்சு ..

Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

February 15, 2026
கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

February 15, 2026
காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை

காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை

February 15, 2026
தன்னை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி சிறுமி ஒருவரை தாக்கிக் கொன்ற தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு பொலிசார் வலைவீச்சு ..

தன்னை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி சிறுமி ஒருவரை தாக்கிக் கொன்ற தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு பொலிசார் வலைவீச்சு ..

February 15, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version