Sunday, June 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இந்தியா

தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்

by editor
March 7, 2026
in இந்தியா
0 0
A A
0
தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்
Share on FacebookShare on Twitter
  1. பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு – அவர்களின் பாதுகாப்பிற்காக தனி இலாக்கா உருவாக்கப்படும். இது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்.
  2. மதிப்புமிகு மகளிர் திட்டம் – 60 வயதுக்குட்பட்ட மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும்.
  3. அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் – ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.
  4. அண்ணன் சீர் திட்டம் – பெண்கள் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் தரமான பட்டு புடவை வழங்கப்படும்.
  5. காமராஜர் கல்வி உறுதித் திட்டம் – கல்வி இடைநிறுத்தம் இல்லாமல் 1 முதல் 12ம் வகுப்பு வரை தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுக்கு ரூ.15,000 பொருளாதார உதவி.
  6. வெற்றிப் பயணம் திட்டம் – அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
  7. பெண்கள் பாதுகாப்பு – ராணி வேலுநாச்சியார் படை மூலம் பாதுகாப்பு உறுதி.
  8. வழக்குகள் விசாரணை – பெண்களுக்கான வழக்குகளை விசாரிக்க அஞ்சலையம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
  9. ஸ்மார்ட் பேனிக் பட்டன் – பொதுப் போக்குவரத்தில் செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்கு.
  10. ஜீரோ டார்க் ஸ்பாட் – பெண்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு.
  11. விலையில்லா நாப்கின் – ரேஷன் கடைகள், பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு.
  12. சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் – சுயஉதவிக்குழுக்களுக்கு 100% மானியம்.
  13. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் – தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அரசு தரப்பில் தங்க மோதிரம் மற்றும் வெல்கம் கிட் வழங்கப்படும்.

Related Posts

தலைமுறை கடந்த காந்தக் குரல்: எஸ்பிபி பிறந்தநாளில் சில அரிய நினைவுகள்!
இந்தியா

தலைமுறை கடந்த காந்தக் குரல்: எஸ்பிபி பிறந்தநாளில் சில அரிய நினைவுகள்!

June 5, 2026
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…
இந்தியா

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?

June 5, 2026
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

புத்தளத்தில் கொடூர விபத்து: தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு!

June 5, 2026
2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு

ஈரான் போர் – அமெரிக்க சபையில் முக்கிய தீர்மானம்

June 5, 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

June 5, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version