சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவருக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் நேற்று (11) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
அதில் சிஎஸ்கே அணி வெற்றியும் பெற்றது.
இந்நிலையில், இப் போட்டியின்போது சிஎஸ்கே அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை.
இதனால் அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு 12 இலட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.




Discussion about this post