தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம், மற்றும் நானே வருவேன் என இரண்டு திரைப்படங்கள் வெளியானது.
இதில் திருச்சிற்றம்பலம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது, நானே வருவேன் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதற்கிடையே நானே வருவேன் திரைப்படம் திரையரங்கில் ஒடிக்கொண்டு இருக்கும் போதே திருச்சிற்றம்பலம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்திருக்கிறது.
ஆம், 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள திருச்சிற்றம்பலம் தமிழகத்தில் மட்டும் ரூ. 75 கோடி வசூல் செய்திருக்கிறதாம். இந்த வசூலை நானே வருவேன் நெருங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Discussion about this post