காலி முகத்திடல் கொடிக்கம்பத்திற்கு அருகில் நேற்று (28) இரவு சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த நபரின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, காலி முகத்திடல் பகுதியில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .






Discussion about this post