இந்தியாவில் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை புதன்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.
நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடக்கிறது.
குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க ஒன்றிய அரசாங்கம் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை ஒன்றிய அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.





Discussion about this post