கொழும்பு மற்றும் கம்பஹாவில் நாளை (28) முதல் முட்டை 55 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
முட்டை விலையை குறைந்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பல முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது ஒரு முட்டையை 55 ரூபாய்க்கு விற்க அவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் நாளை கொழும்பு மற்றும் கம்பஹாவில் முட்டை விற்பனை இடம்பெறவுள்ளது.





Discussion about this post